சேலம்

கெங்கவல்லியில் ஜமாபந்தி நிறைவு: 151 பேருக்கு நலத் திட்ட உதவி அளிப்பு

DIN

கெங்கவல்லியில் ஜமாபந்தி நிறைவுநாளில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கெங்கவல்லியில் புதன்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவுபெற்றது. இதில் சுமார் 2300-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. நிறைவுநாளில், வட்டாட்சியர் வரதராஜன் , வருவாய் ஆய்வாளர்கள் ர பரசுராமன்,சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், நலத்திட்ட உதவிகளாக ஸ்மார்ட் கார்டுகள் 5 பேருக்கும், உடல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை ஆணை இருவருக்கு, வீட்டுமனைப் பட்டா 59 பேருக்கு, பட்டா மாறுதல் 87 பேருக்கு என 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT