சேலம்

மேச்சேரி ஒன்றியத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்

DIN

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாலூருவிக் கொட்டாய், எருமப்பட்டி, காளிகவுண்டனூர், தெத்திகிரிப்பட்டி, புக்கம்பட்டி, செம்மனூர், ஓலைப்பட்டிவெள்ளார், அரங்கனூர், சிந்தாமணியூர், மேச்சேரி உட்பட 30  கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செம்மலை, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மேச்சேரி ஒன்றிய அதிமுக செயலாளர் சதாசிவம், கிராம செயலாளர்கள் எஸ்.திருமலை, என். பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் வி. நடராஜன், மாவட்ட பிரதிநிதி மனோகரன் தேமுதிக நிர்வாகிகள் பூபதி, கோவிந்தன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT