சேலம்

செங்காடு, போட்டுக்காடு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில்  செங்காடு, போட்டுக்காடு கிராமத்துக்குச் செல்லும் பிரிவு சாலையில் எதிர்எதிரே வரும் வாகனங்கள் விபத்தில்

DIN

ஏற்காட்டில்  செங்காடு, போட்டுக்காடு கிராமத்துக்குச் செல்லும் பிரிவு சாலையில் எதிர்எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இப் பிரிவு சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்துகள், வாகனங்கள் அதிகம் செல்கின்றன. போட்டுக்காடு கிராமத்தில் சுற்றுலா பகுதியான பக்கோடா காட்சி முனை உள்ளதால் அதிகமான வாகனங்கள் அப் பகுதிகளுக்குச் செல்கின்றன. போட்டுக்காடு கிராமத்தில் அரசு மதுபானக் கடை  உள்ளதால்  மது அருந்துவேர் வானங்களில் வேகமாகச் செல்வதும் விபத்து ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செங்காடு போட்டுக்காடு பிரிவு சாலையில் ஆய்வு செய்து வேகத் தடை, விழிப்புணர்வு பதாகைகள் அமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT