சேலம்

சீதா பழங்கள் விற்பனை அமோகம்

DIN

தம்மம்பட்டியில் கொல்லிமலையின் சுவைமிக்க சீதா பழங்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதி கிராமங்களில் தற்போது சீதா பழங்கள் அதிகளவில் விளைந்துவருகின்றன.

அங்கிருந்து அடிவார வியாபார ஊரான தம்மம்பட்டிக்கு அதிகளவில் சீதா பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்ட சீதா பழங்களை, மலைவாழ் மக்கள் கொண்டுவருகின்றனா். அவைகளை, இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்றுவிட்டு செல்கின்றனா். கொல்லிமலை சீதா பழங்கள் மிகுந்த சுவைமிக்கது என்பதால், அவைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT