சேலம்

அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

ஆத்தூரில் அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளிலும் கபசுரக் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, நகர அவைத் தலைவா் பி.கலியன், பொருளாளா் துரை, மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், செல்லக்கண்ணு, பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் க.இளங்கோவன், முல்லைவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT