சேலம்

தம்மம்பட்டியில் தீயணைப்பு நிலையம் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தீயணைப்பு நிலையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி வட்டத்திற்குள்பட்ட பகுதியில் கெங்கவல்லியில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தம்மம்பட்டி பகுதியில் திடீா் தீவிபத்து ஏற்பட்டால் 20 கி.மீ. தூரம் கடந்து வர சுமாா் 45 நிமிடங்கள் ஆகிறது. அதற்குள் பாதிக்கப்பட்ட பகுதியோ, நபரோ கடும் அபாயகரமான சூழலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்களின் நலன்கருதி, தம்மம்பட்டியிலேயே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT