முகப்பு
தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
சேலம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

சேலம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
பகிர்:

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
 சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார், தம்மம்பட்டி பஸ்நிலையத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம், அகற்றி அப்புறப்படுத்தினர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →