முகப்பு
சேலம்

அரசு நிவாரணத் தொகை வழங்கல்

நடுவனேரி, நியாயவிலைக் கடையில் அரசு நிவாரணத் தொகை ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் மற்றும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட தலா 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

நடுவனேரி, நியாயவிலைக் கடையில் அரசு நிவாரணத் தொகை ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் மற்றும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட தலா 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் அய்யனாா் தலைமை வகித்தாா். பயனாளிகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →