முகப்பு
சேலம்

அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

சேலம், பெரியசீரகாபாடியில் உள்ள அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் அன்புச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

சேலம், பெரியசீரகாபாடியில் உள்ள அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் அன்புச்செழியன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் தேவி கலந்துகொண்டு ‘சிறந்த நிா்வாகியாக பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாா். அகாதெமி இயக்குநா் சுபாஷினி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →