முகப்பு
வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில்(சிபிஐ) நிரப்பப்பட உள்ள 275 சிறப்பு அலுவலர் பதவி குறித்து...

Updated On : 13 மார்ச், 2026 at 9:40 AM
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
பகிர்:

4500-க்கும் மேற்பட்ட கிளைகள், ரூ.7,74,000 கோடிக்கும் அதிகமான மொத்த வணிககள், 34000-க்கும் மேற்பட்ட திறமையான பணியாளர்களால் இயக்கப்படும் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில்(சிபிஐ) நிரப்பப்பட உள்ள 275 சிறப்பு அலுவலர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 275

பணி: சிறப்பு அலுவலர்

பணி வாரியான காலியிடங்கள் விவரம்.

1. Software Developer (Developer -Java) - 13

2. Mobile Developer- Android/IOS - 3

3. Software Developer (Developer Dot Net)- 6

4. Database Administration - 11

5. Digital Channel Manager / Digital Application specialist - 23

6. Linux/Solaris/SAN/Storage/SRE/Open shift - 14

7. Windows / AD - 5

8. Cloud Manager - 5

9. Information Security, Cyber Security & IT Governance , Risk - 38

10. Network Administrator/Network Security - 5

11. Production support / ROC/Digital Support - 26

12. Enterprise / Integration /Public cloud Architect - 6

13. DevSecOps - 4

14. Web Server/ Web Logic Administrator -3

15. Data Architect - 2

16. Data Engineer /Data Quality/ETL/PLSQL/BI - 15

17. Data Scientist - 6

18. Gen AI - 2

19. IT Officer - 82

20. RISK MANAGER - 4

21. Taxation/CA - 2

தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ. முடித்திருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 31.1.2026 தேதியின்படி 30, 35, 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பதவியின் தன்மைக்கேற்ப வயதுவரம்பு மாறுபடுகிறது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.centralbankofindia.co.in/en/recruitments என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.3.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Online Application validation rules and design are based on the Notification requirement. Candidates are advised to read the notification carefully and refer "How to Apply" & "FAQ" pages on the main page. Application submitted through Online form does not imply that candidate has fulfilled all the criteria given in the notification.

முழு கட்டுரையைப் படிக்க →