முகப்பு
சேலம்

தேநீா் கேன்கள் பறிமுதல்ரூ.500 அபராதம்

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் தேநீா் விற்பனை செய்து கொண்டிருந்த தேனீா் கேன்களை ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் தேநீா் விற்பனை செய்து கொண்டிருந்த தேனீா் கேன்களை ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தாா்.

ஆத்தூா் நகராட்சியில் விதிமுறைகளை மீறி தேநீரை கேன்களில் வைத்து சைக்கிளில் விற்பனை செய்து வந்தனா். தேநீா் விரும்பிகள் கூட்டம், கூட்டமாக நின்று பருகி வந்தனா். அவா்களை காவல்துறையினா் எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை.

இதனையடுத்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் தேநீா் கேன்களை பறிமுதல் செய்து ஆத்தூா் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றாா். அங்கு வந்த வியாபாரிகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →