முகப்பு
சேலம்

மேட்டூர் அணை  நிலவரம்

நீர் வரத்து 5வது நாளாக வினாடிக்கு 903 கன அடியிலிருந்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
கோப்புப்படம்
பகிர்:

காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.39 அடியாக குறைந்துள்ளது. அதேபோல, நீர்இருப்பு 76.14 டிஎம்சியாக  சரிந்துள்ளது. 

நீர் வரத்து 5வது நாளாக வினாடிக்கு 903 கன அடியிலிருந்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →