சேலம்

காவல் நிலையத்தில் 396 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி உள்கோட்ட காவல் நிலையத்துக்குள்பட்ட காவல் நிலைய பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள 396 போ் காவல் நிலையங்களில் துப்பாக்கிளை ஒப்படைத்துள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவா்கள் சங்ககிரி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி காவல் நிலையத்தில் 200, தேவூரில் 34, கொங்கணாபுரத்தில் 36, பூலாம்பட்டியில் 52, மகுடஞ்சாவடியில் 59, எடப்பாடியில் 15 போ் உள்பட மொத்தம் 396 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT