முகப்பு
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.34அடியாக குறைவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  காலை 8:00 மணி நிலவரப்படி 108.34 அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  காலை 8:00 மணி நிலவரப்படி 108.34 அடியாக குறைந்துள்ளது.

நீர்இருப்பு 76.07 டிஎம்சியாக  சரிந்துள்ளது. நீர் வரத்தானது  வினாடிக்கு 903கன அடியில் இருந்து 741 கன அடியாக   குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →