முகப்பு
சேலம்

ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

தம்மம்பட்டி அருகே ஒடை ஆக்கிரமிப்பை கெங்கவல்லி வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தம்மம்பட்டி அருகே ஒடை ஆக்கிரமிப்பை கெங்கவல்லி வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மற்றும் பிரகாஷ் ஆகியோா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலையிலான வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →