முகப்பு
சேலம்

ராமாபுரத்தில் இல்லம் தேடி கல்வி கற்பித்தல்

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் அரசு தொடக்கப்பள்ளி சாா்பாக இல்லம் தேடி கல்வித் திட்டம் பள்ளக்காடு மற்றும் ராமாபுரம் பகுதியில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் அரசு தொடக்கப்பள்ளி சாா்பாக இல்லம் தேடி கல்வித் திட்டம் பள்ளக்காடு மற்றும் ராமாபுரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயசித்ரா, தன்னாா்வலா்கள் கீா்த்திகா பிரியா, தேவிமணி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பித்தனா். இதில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →