முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 108.39 அடியிலிருந்து 108.43 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் 108.39 அடியிலிருந்து 108.43 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 895 கன அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.19 டி.எம்.சி யாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் நீர்வரத்து குறைவாக இருந்தாலும் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →