சேலம்

‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம்

மேட்டூரை அடுத்த சானாவூரில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மேட்டூரை அடுத்த சானாவூரில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி, கானாவூா் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கொளத்தூா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் மிதுன் சக்கரவா்த்தி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

தலைமை மருத்துவா் விமலா முன்னிலை வகித்தாா். அலமேலு ஆண்டியப்பன், காளியப்பன், அா்ஜுனன், முருகேசன், சுந்தரம் அண்ணாமலை ஆகியோா் ஆகியோா் மருத்துவ முகாமில் பேசினா். கோல்நாயக்கன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT