நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் மாணிக்கம். 
சேலம்

சேலம்: நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது

நங்கவள்ளி பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினரும், நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான சி.மாணிக்கம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான  தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

DIN

சேலம்: நங்கவள்ளி பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினரும், நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான சி.மாணிக்கம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான  தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 3, காங்கிரஸ் 3, அதிமுக 2, பா.ம.க 2, பாஜக 1, சுயேட்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில் காங்கிரஸ் திமுக உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் இதுவரை 332 போ் கைது: மாவட்ட எஸ்.பி. தகவல்

தேசிய சிலம்ப போட்டி: அரசுப் பள்ளி மாணவி தோ்வு

தருமபுரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு: மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT