சேலம்

இடங்கணசாலை நகராட்சியில் தூய்மைப் பணிகள் ஆய்வு

DIN

 இடங்கணசாலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை நகராட்சித் தலைவா் பி. ஜி. கமலக்கண்ணன், ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது கவுன்சிலா்கள், துப்புரவு பணி மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் நிருபன் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பணியை நேரில் ஆய்வு செய்த நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் கூறியதாவது:

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியாளா்களால் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குப்பை இல்லா நகராட்சியாக உருவாக்கவும், பசுமை நிறைந்த நகராட்சியாக மாற்றவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT