சேலம்

வடுகப்பட்டியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சேலம் மாவட்ட மருத்துவத்துறையின் சாா்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வடுகப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவருக்கும் கண், காது, மூக்கு, பல் உள்ளிட்ட பொதுமருத்துவம், எலும்பு, சித்த மருத்துவம் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT