முகப்பு
சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இம் மையத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 2,500 பருத்தி மூட்டைகள் 850 லட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரகம் குவிண்டால் ரூ. 8,750 முதல் ரூ. 10,389 வரையிலும், கொட்டு ரகம் குவிண்டால் ரூ. 4,300 முதல் ரூ. 7,200 வரையிலும் விற்பனையாயின. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. இம் மையத்தில் வரும் 10-ஆம் தேதி அடுத்த பொது ஏலம் நடைபெறும் என அலுவலா்கள் தெரிவித்தனா்

முழு கட்டுரையைப் படிக்க →