முகப்பு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,454 கன அடியானது

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:27 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:


சேலம்: இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  103.76 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,466கன அடியிலிருந்து 1,454 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.80 டி.எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →