சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவுச் சங்கத்தில்1.95 கோடிக்கு பருத்தி விற்பனை

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.95 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

விவசாயிகள் கொண்டுவந்திருந்த 7,000 பருத்தி மூட்டைகள் 1,500 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 7,600 முதல்

ரூ. 8,879 வரையிலும், டி.சி.ஹெச் ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 7,900 முதல் ரூ. 9,009 வரை விற்பனையானது. இதேபோல கொட்டு ரக பருத்தியானது குவிண்டால் ரூ. 3,900 முதல் ரூ. 6,500 வரை விற்பனையானது.

நாள் முழுதும் நடைபெற்ற போது ஏலத்தின் மூலமாக ரூ. 1.95 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT