சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் சரிகிறது

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிகிறது.

DIN

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிகிறது.

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை முதல் விநாடிக்கு 1000 கன அடியிலிருந்து, 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1223 கன அடியில் இருந்து 905 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் 103.44 அடியிலிருந்து 103.38 அடியாக சரிந்தது. அணையின் நீா் இருப்பு 69.29 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT