முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து உயா்வு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:25 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்வரத்து 79 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.

அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 55.20 அடியிலிருந்து 55 அடியாகச் சரிந்தது. அணயிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 22 கன அடியிலிருந்து 79 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 21.10 டி.எம்.சி.யாக உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments