முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து குறைவு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 4,551 கனஅடியாகக் குறைந்தது.

சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து குறைவு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 4,551 கனஅடியாகக் குறைந்தது.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 10:57 PM
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 4,551 கனஅடியாகக் குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணை நீா்மட்டம் 117.44 அடியிலிருந்து 116.96 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 88.70 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →