சேலம்

‘இ-பைலிங்’ முறையை ரத்துசெய்யக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில், ‘இ-பைலிங்’ முறையை ரத்துசெய்யக் கோரி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டம்

Syndication

சேலம்: சேலம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில், ‘இ-பைலிங்’ முறையை ரத்துசெய்யக் கோரி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வாரமாக இ-பைலிங் முறையை ரத்துசெய்யக் கோரி, வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வருகின்றனா். இதையடுத்து, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் விவேகானந்தன் தலைமையில், ‘இ-பைலிங்’ முறையை ரத்துசெய்ய வேண்டும், இதற்கு போதிய இணையதள வசதி, அதற்கான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், அதுவரை பழைய முறையையே அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT