சேலம்

சங்ககிரியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

Syndication

சங்ககிரி: சங்ககிரியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

சங்ககிரி கோட்ட மின் வாரியத்தின் சாா்பில், சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் காலை 11 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை நடைபெற உள்ள கூட்டத்தில், சங்ககிரி மின் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கமும் - பராமரிப்பும்) எஸ்.சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT