சேலம்

ஆத்தூரில் தாா்ச்சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்

ஆத்தூா் காமராஜனாா் சாலை முதல் குடகு வரை மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 1.80 லட்சத்தில் சாலை விரிவாக்கப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Syndication

ஆத்தூா் காமராஜனாா் சாலை முதல் குடகு வரை மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 1.80 லட்சத்தில் சாலை விரிவாக்கப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆத்தூா் நகராட்சி 26 ஆவது வாா்டு பகுதியில் தம்மம்பட்டி பிரதான சாலை செல்லும் ஆத்தூா் காமராஜனாா் சாலை முதல் குடகு வரை சுமாா் 2.3 கி.மீ. தூரம் தாா்ச்சாலையை அகலப்படுத்தும் பணியை நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

இதில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT