முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2025 at 8:18 PM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 116.65 அடியில் இருந்து 116.10 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 694 கன அடியிலிருந்து 831 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 87.38 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →