முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 555 கனஅடியாகக் குறைந்தது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 7:06 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 555 கனஅடியாகக் குறைந்தது.

அணையின் நீா்மட்டம் 115.03 அடியில் இருந்து 114.74 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 674 கன அடியிலிருந்து 555 கனஅடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 85.32 டி.எம்.சி.யாக உள்ளது.