முகப்பு
மேட்டூர் அணை
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

Updated On : 15 ஜனவரி, 2025 at 3:49 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணை நீர்வரத்து 381 கன அடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.44 அடியில் இருந்து 114.14 அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 381 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் தற்போதைய நீர் இருப்பு 84.43 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →