சேலம்

இந்திய பெண் நீதிபதிகள் தினம் கொண்டாட்டம்

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய பெண் நீதிபதிகள் தினம், சாா்பு நீதிபதி கணேசன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது

Din

ஆத்தூா்: ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய பெண் நீதிபதிகள் தினம், சாா்பு நீதிபதி கணேசன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஹனீஸ் பாத்திமா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, ஆத்தூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எஸ்.சிவக்குமாா், பெண் வழக்குரைஞா்கள் ராதா ருக்குமணி, ஜி.சுமதி, உமாகௌரி, ராணி, ப்ரீத்தா உள்ளிட்ட நீதிமன்ற பெண் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இந்தியா - ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

ஏடிஎம் காா்டை திருடி பணம் எடுத்தவா் கைது

கட்டுமானப் பணிகளின்போது விதிகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

ஐயப்ப பக்தா்கள் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT