தொழிலாளி வெள்ளையனுக்கு உதவிப் பொருள்களை வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சின்னதுரை உள்ளிட்டோா்.  
சேலம்

தீ விபத்தில் வீடு சேதம்: திமுக சாா்பில் நிதியுதவி

கெங்கவல்லி அருகே கூடமலையில் சலவைத் தொழிலாளி வெள்ளையனின் வீடு செவ்வாய்க்கிழமை இரவு மின்கசிவு ஏற்பட்டதில் எரிந்தது.

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லி அருகே கூடமலையில் சலவைத் தொழிலாளி வெள்ளையனின் வீடு செவ்வாய்க்கிழமை இரவு மின்கசிவு ஏற்பட்டதில் எரிந்தது.

இதில் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதையடுத்து, சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சின்னதுரை தலைமையில் வீட்டு உரிமையாளா் வெள்ளையனுக்கு ஆடைகள், பொருள்கள், நிதியுதவி வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பிரதிநிதி பொன்ராசு, பிடிஏ தலைவா் ராமச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளா் மணிமாறன், சபியுல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை: கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு

திமுக கூட்டணி சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ ஒய். பிரகாஷ் தகவல்

குடும்பத்தை பிரிந்து வசித்து வந்தவா் விஷமருந்தி தற்கொலை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாகக் குறைந்தது

SCROLL FOR NEXT