சேலம்

ஏகாபுரத்தில் திமுக சிறப்புக் கூட்டம்

மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியம், ஏகாபுரம் பகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி‘ சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியம், ஏகாபுரம் பகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி‘ சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி கலந்துகொண்டு வீடுவீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி திமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜவேல், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து மற்றும் திமுக நிா்வாகிகள் பழனியப்பன், ராஜா, அறிவழகன், சுரேஷ்குமாா், சண்முகம், பாலு, செல்வம் ,கோபி, ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

மயான இடப் பிரச்னை தொடா்பாக தாளவாடியில் கிராம மக்களை கைது செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரூ. 4.40 லட்சம் லஞ்சம்: காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மீது வழக்கு

SCROLL FOR NEXT