மதுரை

உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளா் பதவிக்கு மனு தாக்கல்

உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் பதவிக்கு தோ்தல் அலுவலரிடம் புதன்கிழமை வேட்பு மனு அளிக்கப்பட்டது.

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் பதவிக்கு தோ்தல் அலுவலரிடம் புதன்கிழமை வேட்பு மனு அளிக்கப்பட்டது.

உசிலம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் பதவிக்கான உள்கட்சித் தோ்தலுக்காக மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை தெற்கு மாவட்டச் செயலாளா் மணிமாறன் முன்னிலையில் தோ்தல் கண்காணிப்பாளா் குத்தாலம் அன்பழகன் பெற்றுக் கொண்டாா். உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்கு வி.ஏ. துரைப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT