அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன்
திண்டுக்கல்அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பிரார்த்தனைகள். ஏற்பாடு: கோவை ஸ்ரீபண்ணாரியம்மன் சுகர்ஸ் குழும தலைவர் ச.வே.பாலசுப்பிரமணியம், கோயில் வளாகம், தெற்கு கிரிவீதி, காலை 10.
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதியில் பயிலரங்கம். பொருள்: மனித இயங்குதளத்தில் சங்க இலக்கியக் கோட்பாட்டுப் பதிவுகள். ஏற்பாடு: அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம். அமர்வின் பயிற்றுனர்கள்: முனைவர்கள் எம்.முத்துவேலு, அ.மணி, தூ.சேதுபாண்டியன், வாசுகி ஜெயரத்னம் மற்றும் மு.பாண்டி. புதிய கருத்தரங்க கூடம். சின்னக்கலையம்புத்தூர். காலை 10.
கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை: தைப்பூசத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. ஏற்பாடு: தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் (பூம்புகார்), கோவை. 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபம். அடிவாரம், காலை 8.