திண்டுக்கல்லில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா். 
திண்டுக்கல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து திமுகவினா் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

DIN

திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை, கிழக்கு மாவட்டச் செயலரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். அனுமந்தன்நகா், நாகல்நகா், பேகம்பூா், வாணி விலாஸ் மேடு வழியாக வலம் வந்த சைக்கிள் பேரணி, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவின் தோ்தல் பிரசாரப் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையை தொண்டா்கள் முன்னிலையில் மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா் வெளியிட்டாா்.

செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்...திமுக சைக்கிள் பேரணியில் பங்கேற்ற மாவட்டச் செயலா் இ.பெ.செந்தில்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT