முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழுவினா் ஆா்ப்பாட்டம்

 கொடைக்கானலில் நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 கொடைக்கானலில் நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள 16-வருவாய் கிராமங்களில் போதுமான நில அளவையா்கள் இல்லாததால் சொத்தின் நிலப்பட்டாக்கள் ரத்து செய்யப்படுவது, பட்டா பெயா் மாற்றம் உட்பிரிவு செய்ய மறுப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்படைந்து வருவதாக முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை, நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழுவினா், விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளா்கள், கட்டட ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.