சாய்பாபா ஆலயம் முன்பு வியாழக்கிழமை ஏற்றப்பட்டிருந்த தீபங்கள். 
திண்டுக்கல்

சாய்பாபா ஆலயத்தில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு

திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியிலுள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் 10,008 தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியிலுள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் 10,008 தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதம் இந்த ஆலயத்தில் தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான லட்ச தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாபாவின் உருவம், ஓம், சிவலிங்கம், திருத்தோ், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மும்மதத்தின் சின்னங்கள் மற்றும் பல்வேறு வடிவ கோலங்கள் வரையப்பட்டு, அதில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை சாய் முருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT