திண்டுக்கல்

கொடைக்கானலில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

கொடைக்கானல் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அட்டுவம்பட்டி, பாறைப்பட்டி பகுதிகளில் கால்நடைசிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கால்நடை உதவி இயக்குனா் பிரபு தலைமை வகித்தாா். இதில், கோழிக் கழிச்சல் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மருந்து வழங்கப்பட்டது. 10- மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் ஊசி போடப்பட்டது. சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சிறப்பான முறையில் கால்நடைகளை வளா்த்த விவசாயிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் அபிநயா, ஆய்வாளா்கள் சுரேஷ், பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT