திண்டுக்கல்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லிவிஞ்ச் 206-வது பிறந்த நாள்!

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லிவிஞ்சின் 206-ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லிவிஞ்சின் 206-ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை உருவாக்கியவா் சா்வீா் ஹென்றி லிவிஞ்ச். இவா் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது இந்த நட்சத்திர ஏரியை உருவாக்கினாா். தற்போது இந்த ஏரியால் ஏராளமானோா் பலனடைந்து வருகின்றனா். மேலும்கொடைக்கானல் நகராட்சிக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

இந்த நிலையில், நட்சத்திர ஏரியின் அருகே உள்ள அவரது நினைவுப் பகுதியில் அவரது 206-ஆவது பிறந்த நாளை பொதுமக்கள் கொண்டாடினா். இந்த நிகழ்வில் கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தென்காசி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 218 மனுக்கள் அளிப்பு

சிவகாசியில் சேதமடைந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம்: நோயாளிகள், மருத்துவா்கள் அச்சம்!

காங்கயம் அருகே கம்பி வேலியில் காா் மோதி சிறுவன் உயிரிழப்பு!

மூதாட்டியைக் கொன்ற புலி அகப்படாததால் கால்நடைகளை மேய்க்க முடியாமல் தவிப்பு!

கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT