மகாவீர் ஜயந்தி: இன்று மதுக் கடைகள் மூடல்
மகாவீர் ஜயந்தியையொட்டி வியாழக்கிழமை மதுபானக்கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மகாவீர் ஜயந்தியையொட்டி வியாழக்கிழமை மதுபானக்கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மதுக்கூடம், தேசிய மாணவர் படை மற்றும் படைவீரர்களுக்கான மது விற்பனையகம் ஆகியவற்றில் மது விற்பனை நடைபெறாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.