மதுரை

அனைத்து வட்டங்களிலும் இன்று "அம்மா' திட்ட முகாம்

அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை

DIN

அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: கள்ளிக்குடி- செங்கப்படை பிட் 1, மேலூர்- கொங்கம்பட்டி குரூப்,  உசிலம்பட்டி- நடுப்பட்டி, மதுரை கிழக்கு- 
தாமரைப்பட்டி பிட் 2, வாடிப்பட்டி- கோவில் தென்கரை குரூப், திருமங்கலம் - வடகரை, மதுரை வடக்கு- காவனூர், பேரையூர்- சேடப்பட்டி குரூப், மதுரை தெற்கு- நெடுங்குளம் குரூப், மேற்கு- வடபழஞ்சி குரூப், திருப்பரங்குன்றம்- தென்பழஞ்சி குரூப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT