மதுரை

106 மேல்முறையீடு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையம் விசாரணை

DIN

மதுரை: மதுரையில் மாநில தகவல் ஆணையத்தால் 106 மேல்முறையீடு மனுக்கள் மீது வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், அரசு அலுவலகங்களில் கோரப்படும் தகவல்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காத பட்சத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதன்படி, மரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகம், பள்ளிக் கல்வித் துறை, உயா்கல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய அலுவலகங்களில் தகவல் கோரிய மனுக்கள் மீது மனுதாரா்கள் செய்திருந்த 2-ஆவது மேல்முறையீடுகள் மீதான விசாரணை மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழன், வெள்ளி இரு நாள்கள் நடைபற்றது. மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் விசாரணை நடத்தினாா். மொத்தம் 106 மேல்முறையீடு மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT