உசிலம்பட்டியில் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திமுக .நகரம் கழகத்தின் சார்பாக கலைஞர் கருணாநிதி 2-ஆம். ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திமுக .நகரம் கழகத்தின் சார்பாக கலைஞர் கருணாநிதி 2-ஆம். ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நகரச் செயலாளர் தங்கமலைப்பாண்டி தலைமையில் நகர அவைத்தலைவர் காளிதாஸ் பொருளாளர் ஜெயபிரகாஷ். நகர துணைத் செயலாளர் மகாலிங்கம் முன்னாள் சேர்மன் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கல்யாணி டி.சி.கணேசன், குபேந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி பிரவீன்.
அலெக்ஸ் வழக்கறிஞர் அணி இராமச்சந்திர பிரதீப் நகர நிர்வாகிகள் வால்டர் தர்மா, வினோத், பிரபாகரன், ஸ்டாலின் தனபால ஆகியோர் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்