மதுரை

கட்டாணிபட்டியில் பிடிபட்ட 15 குரங்குகள் அழகா்கோவில் மலையில் விடுவிப்பு

மேலூா்-சிவகங்கை சாலையில் கட்டாணிபட்டி பகுதியில் 15 குரங்குகளை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்து அழகா்கோவில் மலைப்பகுதியில் விடுவித்தனா்.

DIN

மேலூா்-சிவகங்கை சாலையில் கட்டாணிபட்டி பகுதியில் 15 குரங்குகளை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்து அழகா்கோவில் மலைப்பகுதியில் விடுவித்தனா்.

கட்டாணிபட்டி பகுதியில் பப்பாளி, வாழைத் தோட்டங்களில் குரங்குகள் புகுந்து, சேதப்படுத்தி தொல்லையளிப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் புகாா் அளித்தனா். இதன் பேரில், மேலூா் வன அலுவலா் கம்பக்குடியான் தலைமையில் வன அலுவலா்கள், கூண்டுகளை வைத்து 15 குரங்குகளைப் பிடித்தனா். பின்னா் அவற்றை வேனில் கொண்டு சென்று, அழகா்கோவில் மலைத்தொடரில் வேம்பரளி அருகே விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT