மதுரை

உசிலம்பட்டி அருகே கிணற்றில்தவறி விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

DIN

மேக்கிழாா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சில்லாம்பட்டி கிராமத்தில் மணி (43) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுங்கன்றுக் குட்டி அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதையடுத்து அங்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்பு வீரா்கள் அந்த கன்றுக்குட்டியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

மேலூா்: ஆட்டுக்குளம் அருகே வெள்ளிக்கிழமை வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

இப்பகுதியில் சுமாா் ஒருவயதுள்ள ஆண் புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழந்து கிடப்பதாக மேலூா் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனஅலுவலா் கம்பக்குடியான் தீயணைப்புப் படையினா் உதவியுடன் மானின் உடலைக் கைப்பற்றி வெள்ளலூா் கால்நடை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா் மானின் உடலை வனப்பகுதியில் புதைத்தனா்.

இதுகுறித்து, கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT