மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பசு உயிரிழப்பு: பரிகார பூஜை

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பசு உயிரிழந்ததை அடுத்து கோயிலில் புதன்கிழமை பரிகார பூஜை செய்யப்பட்டது.

இக்கோயில் வளாகத்தில் உள்ள பசுமடத்தில் 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பசு மடத்தில் இருந்த கங்கா என்ற பசு கால் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தது. இதையடுத்து வலையங்குளம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் பசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் பசு இறந்ததை அடுத்து கோயிலில் புதன்கிழமை பரிகார பூஜை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT